Dear Customer,UPI PIN is used for authorization of a payment,Money will always be deducted if you use UPI PIN.

         Thir Party Upi Transfer problems.    

    ப்படியும் உங்க பணம் பறிபோகும் 





நீங்கள் (GOOGLE PAY) (PAYTM) (PHONE PAY) பயன்படுத்துபவரா  கவனமாக கேளுங்கள் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பணம் மாற்றத்திற்கும் ஒரு அளவு உண்டு நம் வங்கிக் கிளையில் மேலாளர்களை அணுகி கேட்டபோது ஒரு நாளுக்கு பத்து முறையும் மட்டுமே பணம் மாற்றம் செய்ய முடியும்  (Money Transfer) இந்த அளவை மீறி அவர்களுக்கு பணம் வர்த்தனை அதன் பின்பு செய்ய முடியாது இங்கேதான் நம் வங்கியின் சூழ்ச்சி ஒன்று இருக்கிறது 

                             




இங்குதான் நம் பணம் பறிக்கப்படுகிறது ஒருநாள் அளவை நாம் மீறினால் இதனால் நமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை இருந்தாலும் நாம் பயன்படுத்தும் UPI PIN

ஒரு அளவை மீறி திரும்பத் திரும்ப நமக்கு போட்டு போட்டு பார்த்தால் ERROR என்று வரும் BALANCE CHECK பண்ணாலும் ஒருமுறை இரண்டு முறையல்ல தொடர்ந்து ஒரு ஐந்து முறை இந்த தவறுகள் செய்தால் அதுவும் ஒரே நேரத்தில் நீங்கள் பயன்படுத்திய அதன் பின்பு ஒவ்வொரு யுபிஐ PIN கும் கட்டணத்தை போட்டுவிடுவார்கள் எனக்கு நடந்த ஒரு சம்பவம் தொடர்ந்து என்னுடைய GOOGLE PAY வில்  நான்கு முறை ஒரே நேரத்தில் BALANCE CHECK பணத்தினால்



300 debate பண்ணிட்டாங்க அதற்கான மெசேஜ் மேலே இணைக்கப்பட்டுள்ள படம் நீங்க யூபி அன்பின் பயன்படுத்தியதற்கு உங்களது பணத்தை நாங்கள் படிச்சிருக்கோம் அப்படின்னு மெசேஜ் அனுப்பி இருக்காங்க

Dear Customer,UPI PIN is used for authorization of a payment,Money will always be deducted if you use UPI PIN.


இதுக்கப்புறம் மேலும் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தாங்க வாடிக்கையாளர் ஆகிய நீங்கள் உங்களது யுபிஐ, பின் cvv otp, யாருக்கும் ஷேர் பண்ணாதீங்க அப்படின்னு சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்காங்க. 


ஐக்கியமான ஒரு கருத்துள்ள பதிவு நீங்க புரிந்து கொள்ள வேண்டியது 

             

நான் எனது வங்கிக் கிளைக்கு சென்று எனது மேலாளரை நான் அணுகிய பொழுது எனது பணம் 300 ரூபாயை நேற்று உங்கள் வங்கியில் பிடித்துவிட்டார்கள் என்று முறையிட்டேன் கொஞ்ச நேரம் காத்திருங்கள் என்று சொன்னார்கள் emi பிடித்திருக்கிறார்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டார் இதுவரை எனது கணக்கில் நான் ஒரு emi கூட வாங்கவில்லை நான் அதை முறையிட்டும் எனக்கு வந்த மெசேஜையும் காண்பித்தேன் அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா நீங்க கிளம்புங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க அப்படின்னு சொல்லிட்டு அவரோட வேலையை பார்க்க போய் விட்டார்



இதற்குப் பின்பு நான் மேலும் போய் கேட்டால் மதிக்க  கூட மாட்டானுங்க வெறும் 300 ரூபாய் ஆக கூட இருக்கலாம் அதுஒரு உழைப்பில் சம்பாதித்தது நமக்கு தான் அதோட வலி தெரியும்  யுபிஐ பின்னர் ஓவரா ஒரே டைம்ல யூஸ் பண்ணாதீங்க



1)Upi pin ஓர ஒரே டைம்ல யூஸ் பண்ணாதீங்க


2)பேலன்ஸ் அடிக்கடி செக் பண்ணாதீங்க


இந்த மாதிரி கூகுள் pay போன் pay அனுப்பும் போது பார்த்து அனுப்புங்க errer வந்ததுன்னா பின்பு ஒரு சிறிது நேரம் கழித்து ட்ரை பண்ணுங்க தொடர்ந்து பண்ணாங்களா உங்களுக்கு வந்து ஃபைன் போட்டுடுவாங்க



இதிலிருந்து என்ன தெரிகிறது 


நம்ப பணத்தை மத்தவங்க திருடர்களும் இல்லையோ   வங்கியில் செம்மையா பணத்த அடிச்சிட்டு இருக்கானுங்க ஒருத்தருக்கு ஒரு ரூபாய் என்றாலும் ஒரு கோடி பேர் கிட்ட ஒரு  ரூபாய் எடுத்தாள் ஒரு கோடி ரூபா நம் கண்ணுக்கே தெரியாமல் திருடு போகிறது 😓😓😓😓😓😓என்ன செய்வது நம் நாட்டு மக்களின் நிலைமை அப்படி




வங்கிக்கு சென்று பணம் எடுத்தல் பணம் கோடுகளை தொடருங்கள் அளவிற்கு மீறி பணத்தை வங்கியில் வைக்காதீர்கள் ஏழ்மையான குடும்பத்தில் உள்ளவர்கள் பணத்தை எதையாவது இன்வெஸ்ட்மெண்ட் பண்ணி வையுங்கள் 


                                                இப்படிக்கு 

                             பணத்தை பறி கொடுத்தவன் வயித்தெரிச்சல் 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !